தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகள்

 • •    சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல்இ அவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்ற பிள்ளைகளை பாதுகாத்தல் மற்றும் இவர்களுக்கு சிகிச்சையளித்தல் பற்றிய தேசிய கொள்கையொன்றை ஆக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்
  •    அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றவர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
  •    துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு சிறுவர்களுக்குரிய உரிமைகள் பற்றியூம் சிறுவர் து~;பிரயோகத்தை தடுப்பதற்குரிய முறைகள் பற்றியூம் விழிப்புணர்வூ+ட்டுதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நடவடிக்கைகளுக்காகவூம் அவ்வாறான து~;பிரயோகத் திற்கு உள்ளாகுபவர்களை பாதுகாப்பதற்காகவூம் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொள்ளுதல் மற்றும் உரிய சந்தர்ப் பங்களில் அப்பணிக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள்இ மாகாண சபைகள்இ உள்ளுராட்சி சபைகள்இ மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் அரச மற்றும் தனியார்துறை சார்ந்த நிறுவனங்களினதும் ஆலோசனையை வினவூதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக தேசிய கொள்கையை விளைத்திறன்வாய்ந்த வகையில் செயற்படுத்துவற்கு தேவையான சட்டஇ நிருவாக அல்லது வேறு திருத்தங்களை பரிந்துரைத்தல்.
  •    அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களுடனும் தொடர்புடைய சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து புலன் விசாரணைகளையூம் குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையூம் ஒழுங்குபடுத்துதல்.
  •    ஆயதப் போராட்டங்களின் தாக்கத்திற்கு உள்ளாகிய பிள்ளைகள் சம்பந்தமாக மனிதாபிமான ரீதியில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றிய நடவடிக்கைகளை விதந்துரைத்தல் மற்றும் அவர்களின் உடல் மற்றும் உள நலன்களுக்கான விடயங்கள் உள்ளிட்டதாக அவ்வாறான பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய விடயங்களை கையாளுதல் மற்றும் அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைத்தல்
  •    குற்றச்செயல்கள் சம்பந்தமான புலன்விசாரணைகளுடனும்  குற்றவியல் வழக்குகளுடனும் தொடர்புடைய பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பேணல் சம்பந்தமாக தேவையான சந்தர்ப்பங்களில் உசிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளுதலும் தேவையான சந்தர்ப்பங்களில் அம்முறைப்பாடுகளை உரிய அதிகாரிகளுக்கு ஆற்றுப் படுத்துதலும்.
  •    சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய கடுiமான நடவடிக்கைகள் சம்பந்தமாக மாகாண து~;பிரயோகங்களுக்கும் சபைகளுக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குதலும் உதவூதலும்
  •    சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக தேசிய தரவூபு;பொதியொன்றை தயாரித்தலும் அதனைப் பேணிவருதலும்.
  •    சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் வேறு நிறுவனங்களின் ஆலோசனையை அறிந்து சிறுவர்களுக்காக சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்குகின்ற அனைத்து மத மற்றும் அறக்கொடை நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
  •    சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை பாதுகாத்தல் சம்பந்தமாக ஆராய்ச்;சிகளை மேற்கொள்ளுதல்இ மேம்படுத்துதல்இ மற்றும் ஒருங்கிணைத்தல்.
  •    சிறுவர்களின் பாதுகாப்பினையூம் உரிமைகளையூம் பாதுகாத்தல் சம்பந்தமாக மக்களுக்கு தகவல்களை வழங்குதலும் விழிப்புணர்வூ+ட்டுதலும்.
  •    சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக சுற்றுலாத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து துறைசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடுதல்.
  •    அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களையூம் வெளிக்கொணர்வதற்கும் தடுப்பதற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கங்களுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற் றுதலும் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதலும்.