தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

 

நோக்கு

சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும்
பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புதல்.

 

பணி

சிறுவர்கள் எல்லா விதமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் சுதந்திரமானவர்கள் என்பதை உறுதிப்படுத்தல்.