தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

வரவேற்புச் செய்தி

சிறுவர் துஷ்; பிரயோகங்களை தடுப்பதற்கும்‚ அத்தகைய துஷ்; பிரயோகங்களால் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களை பாதுகாப்பதற்கும்‚ சிகிச்சையளிப்பதற்குமாக இலங்கை பாராளுமன்றத்தினால் (1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம்) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது.